Archive for May, 2007

சில நிமிடங்கள்…

மௌனம்,
ரத்தம் கலந்த மண்வாசனை,
புயலில் குடை சாய்ந்த மரங்களில் நானும் ஒருவன்,
என் தாய்நாட்டுக்கு நல்ல மகன் என்ற திருப்தி,
என்னை பெற்ற தாய்க்கு ?
மன்னிக்கவும் அம்மா,
என் தந்தை உடன் சேர நேரம் வந்துவிட்டது…